சிங்கார சென்னையில் பிறந்த சிறந்த நல் முத்தே….
வீழ்ந்த மழை துளிகள்
மண்ணில் வலிகள் கொண்டு அழுவதில்லை….
அதைப் போன்று சாதனைகள் பல படைக்க நீ வீழ்ந்தாய்
சின்னத்திரையில்…
ராஜ் டிவியில் ஆங்கர் அறிமுகமே
மக்கள் மனதில் பெரும்
இடத்தினை பெற்று தந்து…..
சாதனைகள் படைத்திட துடித்திடும் சாதனை நாயகனே…..
சின்னத்திரையில் ஒளிபரப்பான உனது சீரியல்கள்
திக்கெட்டும் உள்ள தமிழ் நெஞ்சங்களில்
உன்னை அவர்கள் வீட்டு பிள்ளையாகவே
குடியேற்றி சென்றது…
IT யில் பணிபுரிந்தும் கூட
கலை உலகின் மீது
தனி ஒரு ஆர்வம்…….
திரை உலக கோதாவில்
போராட தொடங்கினாய்
இன்றோ நீ வளர்ந்து வரும் நாயகனாய்….
எத்தனை வேடங்கள் உனது நடிப்பு அவதாரத்தில்…
வியந்து ரசிக்கிறது இந்த சமுதாயம்…..
தொடர்ந்து மக்களை கவர்ந்து வரும் ராஜா பார்வை சீரியல்….
புகழின் உச்சம் தொட்டு
வெற்றி உலா வருகிறது…
இது மட்டுமா
அடிக்கி கொண்டே செல்லலாம்
உனது வெற்றியின் வரிசைகளை…OTp ல் மிஸ்டர் ஒய்ட் திரைப்படம்…..
ஆங்கர் .R.j .டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டாக்குமெண்டரி ஆங்கிரி என…
இந்திய நாளிதழ்கள் மட்டும் அல்லாது..u.k. நாளிதழிலும் உனது
திறமை கண்டு எழுதி
புகழ்ந்தது உண்டு…
நடிப்பு உலக நாயகன் உனது நடிப்பு திறமைக்கு ஒரு தூண்டுகோலாய் பாராட்டி செல்ல……
வெள்ளி திரையில் உனது வெற்றி அலைகள்….ஆர்பரித்து
ஒலிக்கின்றது…
தர்மம் செய் உன்னில்
கடவுளை காணலாம்…
என்ற கொள்கை கொண்டு
தன் தேவைகள் போக….
எளியோர்களுக்கு கொடை கொண்டு உதவும் உனது மனம்….
பெரும் உயர்வு தான்….
தமிழ் டெலிவிஷனில் தொடங்கிய உனது பயணம்
இன்று வெள்ளி திரைகளிலும்
வெற்றி நடை போடுகிறது…..
மேலும் டைரக்ஷன் துறையிலும் தடம் பதித்து சாதனைகள் பல படைப்பாய்……
இன்றைய நாளைய திரை உலகம்
உனது திறமையை
போற்றப்படும்….
உன் வெற்றிகளுக்கு முன்பு அம்மாவும்
பின்பு மனைவியும்
சாதனை பெண்களாய்…
ஊக்குவித்து வழி நடத்த…
குவியட்டும் வெற்றிகள்
சின்னத்திரைகளிலும் வெள்ளித்திரைகளிலும்…
தொடர்ந்து வரும் திரை
படங்களும் வெற்றி பெற்று
புகழ் பரவட்டும் என விக்காஸ் சம்பத்தை
வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது.
💐subha kittu