EGAVALLI

EGAVALLI

சின்னத்திரை வெள்ளி திரை என்று
தன் திறமை மிகுந்த
நடிப்பால்

ரசிகர்களின் மனதில் மின்னி ஜொலித்திடும்
சிங்க பெண்ணே

முதலில் kalaingar டிவியில் ஒளிபரப்பான Bhavani சீரியலில் அறிமுகமாகி

சின்னத்திரையில் தனக்கென்று நடிப்பில்
தனி முத்திரை பதித்தாள்

அதனை தொடர்ந்து வந்தது பல வாய்ப்புகள்

விளம்பர படங்கள் மற்றும் தொலைக்காட்சி
தொடர்கள் என

தன் நடிப்பின் மீது நம்பிக்கை கொண்டு போராட தொடங்கினாள்

சின்னத்திரையில் முன்னணி குணசித்திர
கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாள்

வெள்ளி திரையும் இவளின் திறமையான நடிப்பு கண்டு

தன் பக்கம் ஈர்த்து செல்ல
இவளின் நடிப்பில் வெளிவந்தது சில
திரை படங்கள்

சுட்டி தனங்களின் ராணியாய்
துடிப்பு மிகுந்த
தன் பேச்சினால்
மக்களின் மனங்களை
கொள்ளை கொண்ட
பாரதியின் புதுமை
பெண்ணே

சின்னத்திரை வெள்ளி திரை என உனது
நடிப்பின் பொன்னா தருணங்கள் ‌தொடர்ந்து

பல வெற்றிகளையும்
விருதுகளையும்
உனக்கு பெற்று
தரட்டும்

சிறந்ததோர் கதையில்
நீ சிறப்பான கதாபாத்திரம்
ஏற்று

தமிழ் திரை உலகில்
சிறந்த குணச்சித்திர நடிகையாக நீ
வலம் வரும்

காலம் மிகவும் அருகில்
தான் உள்ளது

நடிப்பு துறையில்
உனது கனவுகள் நிறைவேறி சாதனைகள் புரிந்து
திரை உலக சரித்திரம்
உன்னை பேசி புகழ்ந்திட

இந்த பொன்னாளம் உனது பிறந்த நாளில்

எந்நாளும் உன்னை வாழ்த்தி மகிழ்கிறது மோட்டிவேட்டிவ் தமிழா💐

Scroll to Top