2k காதலியாய் மக்களின் மனதினை கவர்ந்து
இன்று நடிப்பு துறையில் வளர்ந்து வரும்
நாயகியாய்
புகழ் பெற்றாள் இவள்
சிறுவயதில் இருந்தே நடிப்பில் தனியொரு ஆர்வம்
அவற்றை நினைவாக்கிட கனவுகள் பல கொண்டு
சோதனைகள் கடந்து நடிப்பில் சாதித்திட
முயன்றால்
தடைகள் உன் லட்சிய வழிகளை மூடியது
டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் குடும்பத்தின் கனவினை நினைவாக்கினாள்
கல்லூரி மூன்றாம் ஆண்டிலே சில யூடியூப் சேனல்களில் வாய்ப்புகள் வந்தது
உன்னை தேடி
மாடல் ஆங்கர் டான்ஸர்
என கலை துறையில் பயணித்த போதும்
அதில் மனம் நிறைவுறாது
நடிப்பில் சாதித்திட நாக் அவுட் சேனலில் வாய்ப்பினை பெற்றாய்
தனது துடிப்பான நடிப்பின் மூலம் பல சார்ட் பிலிம்களில் திறமையான நடிகையானாய்
தேன் மிட்டாய் 2kகாதலி
பட்டி தொட்டி மூலைகள்
எங்கும் உனது வெற்றி கொடி
நாட்டியது
இன்ஸ்ட்டாகிராம் சோசியல் மீடியாக்களில் உனக்கென எண்ணற்ற
ரசிகர்களின் கூட்டம்
உன்னை வட்டமிட்டு வலம் வந்தது
சென்னையில் பிறந்த சிங்கார தமிழ் மகளே
மருத்துவ துறையில் மகத்தான பணியாற்றி
சாதனைகள் படைத்திடுவாய்
யூடியூப் சேனல்களில் மட்டும் அல்லாது
சின்னத்திரையில் பல சீரியல் வாய்ப்புகள்
உன்னை நாடி வரட்டும்
வெகுவிரைவில் வெள்ளி திரையிலும்
பல வெற்றி வாய்ப்புகள்
பெற்று
திரை உலகில் கால் பதித்து
பல வெற்றி திரைப்படங்களில்
தோன்றி வெற்றி பயணம் தொடரட்டும்
நடிப்பு துறையில் சாதனை படைத்திட
எண்ணும் இளைஞர்களுக்கு
உனது தன்னம்பிக்கை ஒரு எடுத்துக்காட்டாக
விளங்கிட
பல இளைஞர்களை திரை துறை காணட்டும்
வருங்காலம் உனது நடிப்பின் புகழ் தன்னை
கூறி விருதுகள்
வழங்கி
உன்னை வாழ்த்தட்டும்
என்று
மாபெரும் மகிழ்ச்சி
புன்னகை கொண்டு
வாழ்த்ததி
சிறப்பு பெருகிறது .
subha kittu