குழந்தை நட்சத்திரமாக தொடங்கியது இவனின்
வெள்ளி திரையின்
வெற்றி பயணங்கள்!
சென்னையில் பிறந்த சிங்க தமிழனே!
தன் 13 ம் வயதில் இருந்தே வாழ்வின்
வறுமையோடு!
போராட தொடங்கினான்!
ஆங்கரிங் உலகில் 9 மணிநேர உலக சாதனை புரிந்த!
சரித்திரம் பேசும் கலைஞனே!
மிமிக்ரி ஸ்கிரிப்ட் ரைட்டிங் மாடலிங்
ஷார்ட் பிலிம்! டப்பிங்!
என!
பல முக திறமை கொண்ட படைப்பாளனே!
உனக்கு வெள்ளி திரையில் இயக்குனர் சிகரம்! பாலசந்தர்!
நல்வாய்ப்பினை வழங்கிட! தொடர்ந்து
உனது வில்லதனமான நடிப்பில்!
திரைப்படங்கள்!
பரத் உடன்
5ம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி!
கிருஷ்ணலீலை!
அட்டகத்தி தினேஷ் உடன் நானும் சிங்கில் தான்!
விஜய் சேதுபதி.. ஜெயசூர்யா உடன் இறைவி!
சித்தார்த் உடன்
நாற்பதிகாரம் 79
என நீண்டு செல்ல!
வரவிருக்கும் பகவான் திரைப்படமும் உன்
திறமைக்கு வெற்றி
படமாக! அமையட்டும்!
திரையில் சாதிக்க எண்ணும் இளைஞர்களுக்கு!
தனியொருவனாய் வெள்ளி திரையில்
நீ தோன்றிய!
கஷ்ட்டங்கள் கடந்து
வந்த லட்சிய
காலங்கள் ஆதரவாக
விளங்கட்டும்!
திரை உலகில்! உனது!
சிறந்த வில்லனாக வேண்டும் என்ற கனவு!
வெகுவிரைவில் வெற்றி பெற்று!
கலை துறையில்!
உயர்ந்த விருதுகள்
பெறட்டும்!
உன் அம்மாவும் பாட்டியும் உனது வளர்ச்சிக்கு!
துணையாக இருந்து
விட!
வெள்ளி திரையில் பல
வெற்றி திரைப்படங்கள்
உனது நடிப்பில்! வெளிவந்து!
உனது சாதனைகளின்
புகழ் பரவட்டும்
என்று வாழ்த்துகிறது!