JANANI

JANANI

மைம் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கியது இவளின் நடிப்பின் பயணம்

ஐந்து வருட கலையுலக போராட்டங்களில் இவள்
கண்ட அவமானங்களை!

நினைத்து
கண்ணீர் கவலைகளில்
புதைந்து போகாது!

எதிர்மறையான துன்பம் தரும்
விமர்சனங்களில்
வீழ்ந்துவிடாது!

நடிப்பு துறையில் சாதித்திட வீறு கொண்டு வெகுண்டு
எழுந்தாள்!

நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் துவங்கி!

நவரசபட்டறை நம்மபையன் யூடியூப்
சேனல்களில்
தனது திறமையின்
மூலம் முன்னேறி சென்று!

வெற்றி கண்ட உன்னை

வெள்ளி திரை பொன்னான வாய்ப்புக்கள் வழங்கி வரவேற்றது!

சோதனைகள் என்பது
திரை உலகில் மிகவும்
சாதாரணமான நிகழ்வுகள் தான்!

தன் திறமையை குறைவென நினைத்து
எண்ணி இகழ்ந்தவர்களின்
மத்தியில்!

இன்று இவளே சிறந்த
நடிகையாக வெற்றிகள்
பெற்று!

நடிப்பில் சிறந்தத குணசித்திர
நாயாகியானாள்!

பெற்றோரும் தனது
தன்னம்பிக்கையும் இலட்சிய பயணத்தில் துணை நிற்க்க!

தொடர்கிறது இவளின்
திரை உலகின்
சாதனைகள்!

விலைமதிப்பற்ற உனது
நேரங்களை விலங்குகளை நேசித்து
செலவிடும் !

மனம் என்றும் பாசத்தின் இமயம் தான்!

இதுவரையும் இனிமேலும் வர இருக்கும் உனது திரைப்படங்கள்!

வெற்றி படங்களாக அமைந்து உனது புகழ்
திசைகள் தோறும்
அதிர்ந்து ஒலிக்கட்டும்!

சாதித்திட துடித்திடும் இளய சமுதாயத்திற்க்கு
உனது சோதனைகள் நிறைந்த சாதனை பயணம்!

சான்றாக விளங்கட்டும்!

வெள்ளி திரைகள் பல கண்டு! வெற்றி மகிழ்ச்சிகள் பெற்று!

சின்னத்திரை வெள்ளி திரைகளில் வெற்றி
நடிகையென

வெற்றியின் தங்க மகளாய் விருதுகள் பல
வாழ்த்தி! மகிழ்ந்திட!

அளவற்ற மகிழ்ச்சி கொண்டு வாழ்த்துகிறது .

✍🏿 subha kittu

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×