மாலதி நாராயணன் (Malathy Narayan) – Doctor , Director, producer, actor and script writer என்று சினிமாவின் பல்வேறு முன்னணி துறைகளில் சாதித்து வரும் Doctor Malathy Narayan அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.
Name | Malathy Narayan |
Fathers name | Narayan |
Mothers name | Ramachandra |
Dob | 7th December |
Native place | Malaysia Kuala Lumpur |
School name | smk sri selayang |
Clg name | Russian state medical university |
Highlights | Gold medalist and valedictorian of my batch in university |
Feature film | Miriam maa |
Awards/recognition | Best newcomer 2024 SIFPA 2024 |
Occupation | Doctor, Actress, Director, Producer |
Movie names or ablum or advertisements names | Short film- fresillia, dual sim |



உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேஷியாவில் உள்ள கோலம்பூர் தான். என்னோட school studies வந்து மலேஷியாவில் உள்ள Smk sri selayang school ல complete பண்ணுணேன், Medicine படிச்சது Russian state medical University .
உங்களுடைய Doctor துறை பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
மாலதி நாராயணன்(Malathy Narayan)- எனக்கு மிகவும் பிடித்த ஒரு உயிர் காக்கும் பணி அதை நான் மிகவும் நேசிக்கின்றேன் தற்போது IRELAND ல் 9 வருடங்களாக Doctor ஆக பணியாற்றி வருகின்றேன்.
மருத்துவராக இருக்கும் உங்களுக்கு சினிமா துறையின் மீது எவ்வாறு ஆர்வம் வந்தது மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
Malathy Narayan – எனக்கு acting and dance பிடிக்கும் அதுனால அதை try பண்ணலான்னு ஒரு feel இருந்தது. நான் அந்த சமயம் Ireland இருந்தேன்.ஆனா ஒரு பைலட் மூவி நடித்தேன் ஆனா அது ரிலிஸ் ஆகல. அந்த சமயம் எனக்கு எந்த விதமான சினிமா back round ம் கிடையாது. அந்த சமயத்தில எனக்கு பரியேறும் பெருமாள் படத்தோட director srithar sir அறிமுகம் கிடைத்தது.என்னோட நண்பர் கூட நான் அவங்களை சொல்லுவேன் அவங்கிட்ட என்னோட own story பற்றி சொல்லிட்டு இருந்தேன்.அவங்க தான் சொன்னாங்க நீங்க இதை படமா (flim) பண்ண முடியாம போனாலும் ஒரு short film பண்ணுங்கன்னு என்னை encourage பண்ணுணாங்க .ஆனால் அந்த நேரம் எனக்கு direction, script writing பற்றி எல்லாம் தெரியாது அதை அவங்களுக்கிட்டே நான் சொன்னபோது நீங்க short film பண்ணுங்கண்ணு சொன்னாங்க. அப்படி நான் பண்ணுண்ண short film தான் fresillia, அந்த படத்தோட script நான் தான் 1week ல write pannunan.அந்த short film director வேல்முருகன், நான் அதுல co-director work பண்ணுணேன் and அந்த short film act பண்ணுணேன்.



உங்களுடைய short film பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
- Fresillia and dual sim – இந்த படத்தோட script and direction, producer எல்லாம் நான் தான்.
- Dual sim short film script half hour ல write பண்ணுனேன். இப்ப என்னோட featured film Miriam maa.
- இது மட்டும் இல்லாமல் movie ஒண்ணு commit ஆகி இருக்கேன் அந்த மூவி big project movie.
உங்களுடைய Dream Project பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
மாலதி நாராயணன்(Malathy Narayan)-என்னோட dream project 7 years முன்னாடியே write பண்ணி வச்சு இருக்கேன்.அதுக்கான ஒரு பெரிய டீம்க்காக wait பண்ணுறேன்.அது அமையும் போது கண்டிப்பாக சொல்லுறேன்.
உங்களுக்கு சினிமா துறையில சாதிக்க உதவியாக இருந்தவங்கன்னு நீங்கள் யாரை சொல்வீர்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan) …?
சினிமா துறையில் சாதிக்க எனக்கு துணையாக இருந்தவர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என்னோட friends அவங்களோட family. என்னோட friend அம்மா திருமதி.ஜெயந்தி என்னோட fresillia short film movie தியேட்டர்ல ரிலிஸ் ஆக financial வும் சரி எனக்கு ஒரு அம்மாவாகவும் support பண்ணுணாங்க.அதுக்கு அடுத்து என்னோட friend’s circle vj ஆஷிக் அவங்களும் support பண்ணுவாங்க. இதுவரைக்கும் support வும் இருக்காங்க.
உங்களுடைய Doctor field யையும் cinema filed யையும் எப்படி handle பண்ணுறீங்க மாலதி நாராயணன்(Malathy Narayan)..?
மாலதி நாராயணன்(Malathy Narayan)- நான் சினிமா துறையில் work பண்ண வந்துட்டா அதுக்காக hard work பண்ணுவேன் ஏன்னா நான் இந்தியாவில் தான் சினிமா துறையில் இருக்கேன் எனக்கான 90% followers இங்க தான் இருக்காங்க, Ireland போன பின்னாடி நான் ஒரு doctor தான் அங்க இருப்பேன்.அங்க உள்ளவங்களுக்கு என்னோட சினிமா life பற்றி தெரியாது அவங்களை பொறுத்த வரைக்கும் நான் ஒரு doctor,சினிமாவுக்கா நான் என்னோட doctor work விட வேண்டும் என்று நான் நினைக்கல.அதுக்காக doctor work கா நான் சினிமாவையும் விட மாட்டேன், சினிமாங்கிறது இன்னைக்கு இந்த field ல உயரத்துல இருக்கிறவங்க நாளைக்கே கீழ வரலாம் அது ஒரு நிரந்தரம் இல்லாதது,ஆனா doctor professional அப்படி இல்லை அது நிரந்தரமானது.
தமிழ் கல்வி படிப்பது பற்றி உங்களின் பார்வை என்னவாக இருக்கிறது மாலதி…?
மாலதி நாராயணன்(Malathy Narayan)- தமிழ் school படிச்சா எதுவும் achive பண்ண முடியாதுங்கிறது எல்லாம் ஒரு மூட நம்பிக்கைன்னு கூட சொல்வேன். ஏன்னா மலேஷியாவில் நான் ஒரு தமிழ் பள்ளியில தான் படித்தேன்.
நீங்கள் வாங்கிய Awards பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…?
- Best new commer 2024 SIFPA 2024 வாங்கினேன்.
- உங்களுடைய highlights பற்றி சொல்லுங்கள் மாலதி…?
- Gold medalist and valedictorian of my batch in university.


உங்களைப்போல் சாதிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..?
மாலதி நாராயணன்(Malathy Narayan)- எந்த ஒரு முயற்ச்சியிலையும் முதலிலேயே வெற்றி கிடைக்காது அந்த வெற்றிக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி உங்களை தேடி வரும், நீங்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து சிறந்த நடிகையாக வலம் வரவும் சிறந்த மருத்துவராக சாதனைகள் புரியவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.