SANTHIYA

WhatsApp Image 2023 05 26 at 4.53.20 PM

இவள் ! தாயின் கருவில் ஜனித்த போதே
கேட்டு உணர்ந்த கதைகள் ஏராளம்!

மடை திறந்த வெள்ளெமென 4 வயதில் இருந்தே தொடங்கியது
மேடை பேச்சுக்கள்!

இவளோ! வீர மங்கை தான் பள்ளி கல்லூரி
நாட்களில் கபடி விளையாட்டில்!

சாதனை படைத்திடும்! சாதனை பெண் இவள்!
ஏட்டில் சட்ட கல்வி
கற்று!

தன் உரத்த சிந்தனை
பேச்சுக்களால்
சமுதாயத்தில் இடியென
முழங்கி குரல் கொடுத்த!

உம்மை! சின்னத்திரையில் இமயம் டி.வி.ஆங்கராய்
அறிமுகப்படுத்தியது!

சன்டிவி ஆதித்யா ஜெயா டிவி என பல
முன்னனி சேனல்களில்
நீ ஆங்கரில் இன்று
வெற்றிகள் பெற்று வந்திடவே!

பல ஆடிசன்கள் உனது திறமையை உற்று நோக்காது நிராகரித்தத
நிலையிலும்!

சோர்ந்து போகாது! மீடியா உலகில் சாதிக்க
பிறப்பெடுத்தாய்!

தன்னம்பிக்கையே உருவான வெற்றி பெண்ணே!

சன்டிவியில் திருப்பு முனையாக வந்து
கண்மணி சீரியலின்
வாய்ப்பு!

அதில் உனது நடிப்பு
திறமை வெளிவரவே!

தொடர்ந்து சீரியலில்
உனக்கு வாய்ப்புகள்!
சத்யா! காற்றின் மொழி!
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்! நம்ம வீட்டு
பெண் என!

சின்னத்திரையில் ஆதவன் ஜெயசந்திரன்
அறிமுகங்கள்!

கலை துறையில் நீ முன்னேறி செல்ல உனக்கு நம்பிக்கை வழி
காட்டியது!

தேடல் மிகுந்த உனது
நடிப்பு பயணத்தில்
வரும் வாய்ப்புகள்
உன்னை
நடிப்பில் சாதித்திட
செய்யட்டும்!

பெற்றோர்கள் இவளின்
வெற்றிக்கு
பக்கபலமாக இருந்திடவே!

சின்னத்திரையில் தொடரகிறது இவளின்
நடிப்பின் சாதனைகள்!

நடிப்பில் சாதனைகள்
படைத்திட துடித்தெழும்
இளைஞர்களுக்கு!

உனது போராட்டங்களும் நம்பிக்கையும் நிறைந்த
முயற்ச்சிகளும்!
வெற்றிகளும்!

ஊக்கமாக விளங்கட்டும்!

சின்னத்திரையில் உனது நடிப்பை கண்டு
வியந்த ரசிகர்களின்
மனம்!

வெள்ளி திரையில் உன்னை கண்டு மகிழ்ந்திட காத்திருக்கிறது!

வெள்ளி திரை சின்னத்திரை என நடிப்பில் வெற்றி விருதுகளின் மாலை சூடி!

உன்னை சாதனை பெண்ணாக கலை துறை போற்றி! மகிழ்ந்திட!

புன்னகை மலர்கள் கொண்டு வாழ்த்துகிறது மோட்டிவ்வேட்டிவ் தமிழா!

  ✍🏿 subha kittu
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×