வளர்ந்து வரும் துணை நடிகையாய் வெள்ளி திரையில் தன் நடிப்பின்
மூலம்….!
சாதனைகள் புரிந்து வரும் சாதனை பெண்
இவள்…!
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக
தொடங்கியது இவளின்
நடிப்பு பயணம்….!
சோதனைகளின் வலிகள் இவளை சூழ்ந்த போதிலும்….!
தன் விடா முயற்ச்சியின்
மூலம் நடிப்பு துறையில்
போராடி ….!
தனக்கென தனி முத்திரை பதித்தாள்….!
நடிப்பில் பாய்ந்திடும் புலியாய் 30 க்கு மேற்பட்ட படங்களில்
நடித்து….!
வெள்ளி திரையில் சிறந்த நடிகைகயானாள்….!
சாதிக்க போராடும் இவளை நிராகரிப்புகள்
நெருங்கி விமர்சித்தது
உண்டு….!
அவற்றை எண்ணி வருந்ததாது
துணிந்தெழுந்தாள்….!
அறம் வனமகன் போன்ற
திரைப்படங்கள்…..!
இவளின் நடிப்பிற்க்கு முத்தாய்ப்பாக மகுடம்
சூட்டியது….!
தன் பெற்றோரும் நண்பர்களும்
நடிப்பு துறையில்….!
சாதித்திட நம்பிக்கை தந்திட….!
எதிர் வரும் தடைகள் பல உடைத்தெறிந்து
கலை துறையில்
முன்னேற தொடங்கினாள்…..!
இவளின் நடிப்பில் வெளிவர இருக்கும் எதிர்க்கும் துணிந்தவன்
திரைபடத்தில்…..!
மலர்மகள் கதாபாத்திரம் சிறந்த
வெற்றி நடிகையாக
விருதுகள் பல பெற்று
தரட்டும்….!
இனி வர காத்திருக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படமும்
இவளின் நடிப்புக்கு சிறந்த சான்றாக
அமையட்டும்….!
கலை துறையில் சாதிக்க போராடும்
இளைஞர்களுக்கு….!
உனது தன்னம்பிக்கை நிறைந்த முயற்ச்சிகளின் வெற்றிகள்…..!
நம்பிக்கை உயிர் ஊட்டட்டும்….!
கலை துறை வெற்றி வாய்ப்புகள் பல வழங்கி
உன்னை வாழ்த்தட்டும்..!
வெள்ளி திரை சின்னத்திரைகளிலும்
இனி வரும் காலங்களில்…..!
உனது நடிப்பின் சாதனை பயணம் தொடரட்டும்….!
நடிப்பை தன் இறுதி மூச்சு உள்ளவரை
நேசிக்க துடிக்கும்
சிங்க பெண்ணே…!
கலை துறையில்
வின்னை எட்டும்
சாதனைகள் புரிந்து
நீ மகிழ்ந்து வாழ்ந்திட…!