காதலும் ஆர்வமும் எப்போது ஏற்பட்டது சொல்லுங்கள் சுஜா….?
நான் ஒரு classical dancer & draining of GURU SRI DURGHA CHARAN RANBIR.
என்னுடைய 2 1/2 வயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். National level awards ஒடிசி நடனத்தில் வாங்கியுள்ளேன்,
இதைத்தவிர bollywood dance trainer under bolly wood choreographer ganesh achacharya.
டான்சில் நான் வாங்கிய awards என்றால்.
DD BHARTI CHANNEL (RUNAK JHUN JHUN SHOW)
ALL INDIA CLASSICAL DANCE AND MUSIC COMPETITION- RUNNER.
RAJIV SAMMAN BY CHIEF MINISTER OF ORISSA.
MEERA SAMMAN BY MEERA KALA MANDIR.RAJAISTHAN .
HIP GRAM SAMMAN BY WESTERN ZONE CULTURAL CENTER. RAJASTHAN.
உங்களின் மாடலிங் அனுபவங்களும் விருதுகளும் பற்றி சொல்லுங்கள் சுஜா…?
மாடலிங் என்பது எனது ஃபேஷன் ஆகும்.
நான்.
Little miss Orsia
Junior miss India\’s beautiful hair.
இது நான் junior level வாங்கின awards மாடலிங்கில்.
இதை தவிர,
நான் 2015 ல் சென்னை வந்தேன்.
இங்கே சென்னை வந்த பிறகு.
The face of Chennai 2015
Miss madras 2016 Runner.
அதுக்கு அடுத்து
Miss Karnataka international 2016 runners
Miss India miss super talent 2017 (Runners)
And
Tvc, ramp show, prind ads … என்று மாடலிங் துறையில் பணியாற்றி வருகின்றேன்…!
நடிப்பின் மீது உங்களுக்குள் உண்டான காதல் பற்றியும் நீங்கள் நடித்த படங்கள் பற்றியும் கூறுங்கள்…?
நடிப்பு என்பது என்னுடைய கனவு ஆகும்.
நான் முதலில் சென்னை வந்தபோது
என்னை போட்டோ சூட் எடுத்தவர் கார்த்திக் சீனிவாசன் அவர்கள் தான்.
அப்பா தான் நீ நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தால்.
அதற்கான துறையாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவை தேர்ந்தெடு என்று கூறியவர்.
நான் தற்பொழுது அமையா என்ற ஒரு படத்தில் Titelo role நடித்து வருகிறேன்.
அந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது
இந்த படம் எனது திறமையான நடிப்பிற்க்கு சான்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை தவிர காஞ்சனா 3 ல் ஒரு கேரக்டர் ரோலில் நடித்து உள்ளேன்.
அடுத்து மாமா கி..கி..
இதை தவிர
Web series madras mansion VIU ott and Mrs. HR on youtube
இதை தவிர
நெஞ்சாம் கூட்டுக்குள் ளே..!
ஒரு short film பண்ணுணேன்.
இது டொரோன்டோ இன்டர் நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்ல
30 அவார்ட்ஸ்க்கு மேல பெற்றது.
அதுக்கு அடுத்து பொரி உருண்டைன்னு ஒரு காமெடி பிலிம் பண்ணுனேன்.
அது எனக்கு பெஸ்ட் காமெடிக்கான ஆக்டர்ன்னு பெயர் வாங்கி தந்தது.
நடிப்பு,நடனம், மாடலிங் தவிர பிற துறைகளின் மீது உள்ள உங்களின் பணிகள் பற்றி கூறுங்கள் சுஜா…?
பிற துறைகள் என்றால்..?
நான் டியூப்லைட் புரொடெக்ஷனில் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றி வருகின்றேன்.
இந்த நிறுவனமானது 200 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
இதை தவிர ஹபி தி லவ் யுவர் செல்ஃப் என்ற ஆன்லைன் ஷாப் ஒன்றை நடத்தி வருகின்றேன்.
உங்களுக்கு மன அழுத்தமான நேரங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்…?
அப்படி இருந்தால் நான் நிறையா பாடல்கள் கேட்பேன்..!
இயற்க்கை யின் அழகை ரசிப்பேன்.
நடிப்பில் உங்களின் கனவு லட்சியம் என்று எதனை நினைக்கின்றீர்கள்…?
ஒரு நல்ல படத்தில்
சிறந்த கதையில் சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும்.
உங்களை போல் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறுவது…?
நம்ம எல்லாருக்கும் கனவு என்பது நிச்சயமாக இருக்கும்.
அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதை நிறைவேற்ற நாம் போராட வேண்டும்.
அந்த போராட்டத்தில் நம்மை விமர்சிக்கும் நிறையா நபர்களின்
விமர்சனத்தை நாம் சந்திக்க நேரிடும்.
அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாம் முன்னேறி சென்றால்
நாம் வெற்றி பெறலாம் என்பதே ஆகும்.
சிறந்த நடிகையாக வேண்டும் என்ற சுஜா சூர்யாவின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்..!
✍️சுபா கிட்டு